மத்திய சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CIMF), புராஜெக்ட் அசிஸ்டன்ட் (லெவல் 1,2) பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 37 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெக்கானிக்கல், மைனிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், ஜியாலஜி, கெமிஸ்ட்ரி பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை http://cimfr.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு இதற்கான நேர்காணலில் பங்கேற்கலாம். வருகிற 30-ந் தேதி முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது.
Home »
@ LATEST NOTIFICATION
,
CIMFR JOB
» மத்திய சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CIMF), புராஜெக்ட் அசிஸ்டன்ட் (லெவல் 1,2) பணி.
மத்திய சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CIMF), புராஜெக்ட் அசிஸ்டன்ட் (லெவல் 1,2) பணி.
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment