- ரெயில்வே தேர்வு : சில அடிப்படைகள்
- ECIL RECRUITMENT 2019 | ECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 115 | இணைய முகவரி : www.ecil.co.in
- TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் ஜியாலஜிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 10 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.03.2019. இணைய முகவரி : www.tnpsc.gov.in
- IOCL RECRUITMENT 2019 | IOCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பிட்டர், செகரெட்டேரியல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 466 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.03.2019. இணைய முகவரி : www.iocl.com
- FCI RECRUITMENT 2019 | FCI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4103 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2019. இணைய முகவரி : www.fci.gov.in.
- NYKS RECRUITMENT 2019 | NYKS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அக்கவுண்ட்ஸ் கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 12000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.03.2019. இணைய முகவரி : www.nyks.nic.in
- UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 896 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.03.2019. இணைய முகவரி : www.upsc.gov.in
- SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1601 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2019. இணைய முகவரி : www.ssc.gov.in.
- RRB RECRUITMENT 2019 | RRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : JUNIOR ASST உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,30,000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : LATER . இணைய முகவரி : www.rrbchennai.gov.in.
- SECL RECRUITMENT 2019 | SECL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெபுடி சர்வேயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 76 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.02.2019.
- GAIL RECRUITMENT 2019 | GAIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : எக்ஸிகியூட்டிவ் டிரெயினி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 27 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 13-03-2019.
-
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
வேலை - கால அட்டவணை - 04 FEBRUARY 2019
ரெயில்வே தேர்வு : சில அடிப்படைகள்
ECIL RECRUITMENT 2019 | ECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 115 | இணைய முகவரி : www.ecil.co.in
TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் ஜியாலஜிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 10 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.03.2019. இணைய முகவரி : www.tnpsc.gov.in
IOCL RECRUITMENT 2019 | IOCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பிட்டர், செகரெட்டேரியல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 466 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.03.2019. இணைய முகவரி : www.iocl.com
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 857 பயிற்சிப் பணிகள் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 857 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். (I.O.C.L.) என அழைக்கப்படுகிறது. உலகின் சிறந்த 500 நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று இது. தற்போது இந்த நிறுவனத்தில் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 466 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிட்டர், பாய்லர், கெமிக்கல், கெமிக்கல் பிளான்ட், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், செகரெட்டேரியல் அசிஸ்டன்ட், அக்கவுண்டன்ட் பணியிடங்கள் உள்ளன. பணிப் பிரிவு மற்றும் இடஒதுக்கீடு அடைப்படையிலான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். கவுகாத்தி, பராவுன்னி, ஹல்தியா, மதுரா, பானிபட், டிக்பாய், பாகாய்கான், பாரதீப் போன்ற சுத்திகரிப்பு நிலையங்களில் இந்த பணியிடங்கள் உள்ளன. இந்த பயிற்சிப் பணியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 28-2-2019-ந் தேதியில் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி பி.எஸ்சி. அறிவியல் பட்டப்படிப்புகள், கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் இந்த பணியில் சேரலாம். பி.காம், பி.ஏ. பட்டப் படிப்பு படித்தவர்களுக்கும் குறிப்பிட்ட பணிகள் உள்ளன. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முதலில் www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர் தங்கள் பெயரை பதிவு செய்துவிட்டு, பின்னர் www.iocl.com என்ற இணைய தளம் சென்று விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் மாா்ச் 8-ந் தேதியாகும். மேற்கு மண்டலத்தில் 391 பணிகள் இதேபோல இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மேற்கு மண்டலத்தில், டிரேடு மற்றும் டெக்னீசியன் பயிற்சிப் பணிகளுக்கு 391 பேர் சேர்க்கப்படுகிறார்கள். டிரேடு அப்ரண்டிஸ் பிரிவில் 228 இடங்களும், டெக்னீசியன் பிரிவில் 99 இடங்களும் உள்ளன. டிப்ளமோ என்ஜினீயர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணிக்கும், பட்டப்படிப்பு படித்தவர்கள் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு 24 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள், மார்ச் 7-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இவை பற்றிய விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள ஐ.ஓ.சி.எல். இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
FCI RECRUITMENT 2019 | FCI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4103 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2019. இணைய முகவரி : www.fci.gov.in.
NYKS RECRUITMENT 2019 | NYKS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அக்கவுண்ட்ஸ் கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 12000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.03.2019. இணைய முகவரி : www.nyks.nic.in
UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 896 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.03.2019. இணைய முகவரி : www.upsc.gov.in
SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1601 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2019. இணைய முகவரி : www.ssc.gov.in.
RRB RECRUITMENT 2019 | RRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : JUNIOR ASST உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,30,000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : LATER . இணைய முகவரி : www.rrbchennai.gov.in.
SECL RECRUITMENT 2019 | SECL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெபுடி சர்வேயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 76 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.02.2019.
எஸ்.இ.சி.எல். எனப்படும் தென்கிழக்கு பிராந்திய நிலக்கரி நிறுவன கழகத்தில் தற்போது மைனிங் சர்தார், டெபுடி சர்வேயர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 76 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிாிவினருக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பாகும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 28-2-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும் 33 வயதுக்கு உட்பட்ட ஓ.பி.சி, பிரிவினரும், 35 வயதிற்கு உட்பட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரும் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சியுடன் மைனிங் சர்வே சான்றிதழ் பெற்றவர்கள் டெபுட்டி சர்வேயர் பணிக்கும், மைனிங் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் மைனிங் சர்தார் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பிப்ரவரி 20-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். நகல் விண்ணப்பம் பிப்ரவரி 28-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.secl-cil.in/Default.aspx என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
GAIL RECRUITMENT 2019 | GAIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : எக்ஸிகியூட்டிவ் டிரெயினி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 27 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 13-03-2019.
இந்திய எரிவாயு நிறுவனமான கெயில் நிறு வனம், இந்தியாவின் முன்னணி கியாஸ் நிறுவனமாகும். மகாரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான இந்த நிறுவனத்தில் தற்போது கேட் தேர்வு அடிப்படையில் பட்டதாரி என்ஜினீயர்களை எக்ஸிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 27 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கெமிக்கல், பெட்ரோகெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் அண்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரிக்கல் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன் உள்ளிட்ட என்ஜினீயரிங் பிரிவில் பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் படித்தவர்கள், இறுதி பருவத் தேர்வை எதிர்கொள்பவர்கள், விண்ணப்பிக்கலாம். கேட்-2019 தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். விண்ணப்பதாரர் 28 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்www.gailonline.com என்ற இணையதளத்தில் பார்த்து விட்டு விண்ணப்பிக்கலாம். விண் ணப்பிக்க கடைசி நாள் 13-3-2019-ந் தேதியாகும்.
CDAC RECRUITMENT 2019 | CDAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 76 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2019.
UIIC RECRUITMENT 2019 | UIIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அட்மின் ஆபீசர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 12 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.02.2019.
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைட்டடு இந்தியா இன்சூரன்சு நிறுவனத்தின், சென்னை கிளையில் அட்மின் ஆபீசர் (மெடிக்கல்- ஸ்கேல்-1) பணிக்கு 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு படித்து, மருத்துவ கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 31-12-2018-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் (https://uiic.co.in) பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏ4 காகிதத்தில் தயாரிக்கப்பட்ட விண்ணப்ப படிவம், பிப்ரவரி 28-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.
AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பெர்சனல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 247 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.03.2019.
எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் கற்பித்தல் மற்றும் அலுவலக பணிகளுக்கு 247 இடங்கள் எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் மற்றும் ஸ்டெனோ, பார்மசிஸ்ட் போன்ற பணிகளுக்கு 247 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப் படுகிறது. இதன் கிளைகள் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. தற்போது ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் ஸ்டெனோகிராபர், பார்மசிஸ்ட், பிரைவேட் செகரட்ரி, பெர்சனல் அசிஸ்டன்ட், ஆபீஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட அலுவலக பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 132 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக பார்மசிஸ்ட் பணிக்கு 27 இடங்களும், ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு 16 இடங்களும் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணி களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 35 வயதுடையவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி பார்மசிஸ்ட், எம்.ஏ., எம்.எஸ்.சி, ஜெனரல் நர்சிங், பி.இ., பி.டெக், எம்.சி.ஏ. சிவில் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மற்றும் பிளஸ்-2 படிப்புடன் ஸ்டெனோகிராபி உள்ளிட்ட பலதரப்பட்ட படிப்பு முடித்தவர் களுக்கும் பணிவாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய அறிவிப்பு பிப்ரவரி 9-15 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விரிவான விவரங்களை www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
NITT RECRUITMENT 2019 | NITT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 134 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.02.2019.
திருச்சி என்.ஐ.டி.யில் உதவி பேராசிரியர் பணி 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் திருச்சி என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு 134 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- தேசிய தொழில்நுட்ப கல்வி மையங்கள் சுருக்கமாக என்.ஐ.டி. எனப்படுகிறது. மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்றான இதன் கிளை திருச்சியிலும் செயல்படுகிறது. தற்போது இந்த என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் (கிரேடு-2) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். வயது - கல்வித்தகுதி இந்த பணிகளுக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் முதுநிலை படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ. 500-ம், மற்றவர்கள் ரூ.1000-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 28-2-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.nitt.edu/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
PNB RECRUITMENT 2019 | PNB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 325 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.03.2019.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரி பணிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கி. தற்போது இந்த வங்கியில் சீனியர் மேனேஜர், மேனேஜர் அண்ட் ஆபீசர் (ஐ.டி.) போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 325 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 165 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 84 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 51 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 25 இடங்களும் உள்ளன. பணிப்பிரிவு வாரியான காலியிடங்கள்: கிரெடிட் பிரிவில் முதுநிலை மேலாளர் பணிக்கு 51 பேரும், மேலாளர் பணிக்கு 26 பேரும், சட்டப் பிரிவில் முதுநிலை மேலாளர் பணிக்கு 55 பேரும், மேலாளர் பணிக்கு 55 பேரும், எச்.ஆர்.டி. மேலாளர் பணிக்கு 18 பேரும், ஆபீசர் (ஐ.டி.) பணிக்கு 120 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. ஆபீசர் (ஐ.டி.) பணிக்கு 21 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளில் அதிகபட்சம் 37 வயதுடையவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ., மற்றும் முதுநிலை படிப்புகளுடன் குறிப்பிட்ட முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், சட்டம் பட்டப்படிப்பு படித்தவர்கள், பி.இ., பி.டெக், எம்.சி.ஏ. படித்தவர்கள் ஆகியோருக்கு பணிவாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 2-3-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் தேர்வு மார்ச் 24-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.pnbindia.in/ என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
CEWACOR RECRUITMENT 2019 | CEWACOR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 571 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2019.
மத்திய விவசாய விளைபொருள் பாதுகாப்பு கிட்டங்கிகளில் 571 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- சென்டிரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேசன் எனப்படும் மத்திய பண்டகசாலை கழகம், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உணவுப்பொருள் பாதுகாப்பு கிட்டங்கிகளை பராமரித்து வருகிறது. மத்திய விவசாயத்துறையின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது மேனேஜ்மென்ட் டிரெயினி, ஜூனியர் சூப்பிரண்டென்ட், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 571 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிக பட்சமாக ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 238 இடங்களும், ஜூனியர் சூப்பிரண்டென்ட் பணிக்கு 155 பணியிடங்களும், சூப்பிரண்டென்ட் (ஜெனரல்) பணிக்கு 88 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், இந்தி டிரான்ஸ்லேட்டர், மேனேஜ்மென்ட் டிரெயினி போன்ற பணிகளுக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்களும், மற்ற பணி களுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 16-3-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி வேளாண்மை பட்டப்படிப்பு அல்லது உயிரியல், வேதியியல், உயிர் வேதியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சிவில், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணி களுக்கு விண்ணப்பிக்கலாம். பி.காம், பி.ஏ. வணிகவியல், சி.ஏ., எம்.பி.ஏ., மற்றும் இதர முதுநிலை படிப்பு படித்தவர் களுக்கும் பணியிடங்கள் உள்ளன. கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.1000 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.300 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. தேர்வு செய்யும் முறை ஆன்லைன் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 16-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். ஆன்லைன் தேர்வு ஏப்ரல்-மே மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் பற்றிய கடிதம் பின்னர் அனுப்பப்படும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://cewacor.nic.in/index.php என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.
வேலை - கால அட்டவணை - 04 FEBRUARY 2019
- BSF RECRUITMENT 2019 | BSF அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1826 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.02.2019.
- AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : நர்சிங் ஆபீசர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1372 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 7-2-2019.
- SAIL RECRUITMENT 2019 | SAIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :டெக்னீசியன் டிரெயினி| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 380 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16-2-2019.
- INDIA SEEDS RECRUITMENT 2019 | INDIA SEEDS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேனேஜ்மென்ட் டிரெயினி| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 260 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.02.2019.
- SHIPYARD RECRUITMENT 2019 | SHIPYARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பேப்ரிகேசன் அசிஸ்டன்ட்| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 195 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.02.2019.
- ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் டெக்னீசியன் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 737 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.02.2019.
- INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :INDIAN ARMY | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 191 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-2-2019.