-
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
CCI RECRUITMENT 2019 | CCI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.10.2019.
- CCI RECRUITMENT 2019 | CCI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.10.2019.
- இணைய முகவரி : https://cci2019.onlineapplicationform.org
IIT RECRUITMENT 2019 | IIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.11.2019.
- IIT RECRUITMENT 2019 | IIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.11.2019.
- இணைய முகவரி : https://www.iitism.ac.in
CCRAS RECRUITMENT 2019 | CCRAS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.10.2019.
- CCRAS RECRUITMENT 2019 | CCRAS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.10.2019.
- இணைய முகவரி : http://www.ccras.nic.in
UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-10-2019.
- UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-10-2019.
- இணைய முகவரி : https://www.upsc.gov.in/
SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.11.2019.
- SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.11.2019.
- இணைய முகவரி : https://www.sbi.co.in/
INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 29-10-2019.
- INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 29-10-2019.
- இணைய முகவரி : www.joinindianarmy.gov.in
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-10-2020 தேதியில் 25 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 1-10-1986 மற்றும் 30-9-1995 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், குறிப்பிட்ட பிரிவு மதபோதகருக்கு அவசியமான கல்வித்தகுதி-சான்றுகளை பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட உடல் தகுதியும் அவசியம்.
உடல்தகுதி:
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 160 செ.மீ. உயரமும், 77 செ.மீ. மார்பளவும் பெற்றிருக்க வேண்டும். 5 செ.மீ. விரிவடைய வேண்டும். 1600 மீட்டர் தூரத்தை 8 நிமிடத்தில் ஓடிக்கடக்கும் உடல்திறன் சோதனை நடத்தப்படும்.
தேர்வு செய்யும் முறை:
சான்றிதழ் சரிபார்த்தல், எழுத்து தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 29-10-2019-ந் தேதியாகும்.
இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindianarmy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
INDIAN COAST GUARD RECRUITMENT 2019 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-11-2019.
- INDIAN COAST GUARD RECRUITMENT 2019 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-11-2019.
- இணைய முகவரி : http://joinindiancoastguard.gov.in/
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமாகும். கடற்கரை மற்றும் கடலோர பாதுகாப்பு பணிகளை இந்த படைப்பிரிவு கவனித்து வருகிறது. தற்போது இந்த படைப்பிரிவில் நேவிக் (குக்-ஸ்டீவார்ட்)-01/2020 பயிற்சி சேர்க்கையில் பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியுடன் கூடிய பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 1-4-1998 மற்றும் 31-3-2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி:
10-ம் வகுப்பு (மெட்ரிக்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் கணிதம், இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பெண் சலுகை உண்டு.
உடல்தகுதி:
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடை பரிசோதிக்கப்படும். பார்வைத்திறன் நல்ல நிலையில் 6/6 மற்றும் பாதிப்படைந்த நிலையில் 6/9 என்ற அளவுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
தகுதியான நபர்கள் தேர்வு முறைகளுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்து தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பயன்பாட்டில் உள்ள இ-மெயில் முகவரி மற்றும் செல்போன் எண் கொடுப்பது அவசியம். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் 3 கணினிப் பிரதிகள் எடுத்து அனைத்திலும் புகைப்படம் ஒட்டி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்வுக்கு அழைக்கும்போது அதை எடுத்துச் செல்ல வேண்டும்.
முக்கியத் தேதி:
இணையதளம் வழியே விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 8-11-2019
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் http://joinindiancoastguard.gov.in/ என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.
MRPL RECRUITMENT 2019 | MRPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.11.2019.
- MRPL RECRUITMENT 2019 | MRPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.11.2019.
- இணைய முகவரி : https://www.mrpl.co.in/
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு, கல்வித்தகுதி வேறுபடுகிறது. டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 26 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. செக்யூரிட்டி இன்ஸ்பெக்டர் பணிக்கு அதிகபட்சம் 45 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 17-8-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி, பி.காம், பி.பி.எம்., மற்றும் இதர பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தாங்கள் விரும்பும் பணிக்கான முழுமையான தகுதி விவரங்களை படித்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியயோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் வருகிற நவம்பர் 9-ந் தேதியாகும்.
இது பற்றிய விரிவான விவரங்களை https://www.mrpl.co.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
ISRO RECRUITMENT 2019 | ISRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.11.2019.
- ISRO RECRUITMENT 2019 | ISRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.11.2019.
- இணைய முகவரி : https://www.isro.gov.in/
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய நிறுவனம் சுருக்கமாக இஸ்ரோ என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்/என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் (அட்டனாமஸ்) போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன.
மொத்தம் 327 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பிரிவு வாரியாக பணியிட விவரம்:
எலக்ட்ரானிக்ஸ் - 131 இடங்கள், மெக்கானிக்கல் - 135, கம்ப்யூட்டர் சயின்ஸ் -58, எலக்ட்ரானிக்ஸ் (அட்டனாமஸ்) - 3 இடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 4-11-2019-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
பணியிடங்கள் உள்ள என்ஜினீயரிங்/தொழில்நுட்ப பிரிவில் பி.இ., பி.டெக். படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். நவம்பர் 4-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு வரும் 2020 ஜனவரி 12-ந்தேதி நடைபெற உள்ளது.
இது பற்றிய விரிவான விவரங்ளுக்கு https://www.isro.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 13-11-2019. இணைய முகவரி : www.joinindianarmy.nic.in
- INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 13-11-2019.
- இணைய முகவரி : www.joinindianarmy.nic.in
ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்களை பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். நாட்டிற்கு சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் நல்ல கவுரவத்தையும் உருவாக்கித் தரும் பணிகள் என்பதால் இளைஞர்களும் ராணுவப் பணிகளில் சேர்வதை பெருமையாக கருதுகிறார்கள். தற்போது 43-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (டி.இ.எஸ்43, ஜூலை 2020) பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேர்பவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்த 43-வது நுழைவில் 90 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர்வதற்கான தகுதிகளை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-1-2001 மற்றும் 1-1-2004 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.
கல்வித் தகுதி:
பிளஸ்-2 (10+2 முறையில்) படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து இந்தப் பாடங்களில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் வருகிற 13-11-2019-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
TN GOVT DISH RECRUITMENT 2019 | தொழிலக பாதுகாப்பு, சுகாதார திட்ட அலுவலகத்தில் உதவியாளர் பணி. பதவி : உதவியாளர் உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.10.2019.
- TN GOVT DISH RECRUITMENT 2019 | தொழிலக பாதுகாப்பு, சுகாதார திட்ட அலுவலகத்தில் உதவியாளர் பணி.
- பதவி : உதவியாளர் உள்ளிட்ட பணி .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.10.2019.
- இணைய முகவரி : https://dish.tn.gov.in
CEPTAM RECRUITMENT 2019 | CEPTAM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- CEPTAM RECRUITMENT 2019 | CEPTAM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : ADMINITRATIVE ASST, FIREMAN உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 54+40+20+8+1+2.
TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : JAILOR உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1 . விளம்பர அறிவிப்பு நாள் : 03.10.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.10.2019.
- TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : JAILOR உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1 .
- விளம்பர அறிவிப்பு நாள் : 03.10.2019.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.10.2019.
- தேர்வு நடைபெற உள்ள நாள் : 22.12.2019 .
- இணைய முகவரி : http://www.tnpsc.gov.in/latest-notification.html
TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PROJECT OFFICER & PSYCHOLOGIST உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 3 . விளம்பர அறிவிப்பு நாள் : 30.09.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.10.2019.
- TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : PROJECT OFFICER & PSYCHOLOGIST உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 3 .
- விளம்பர அறிவிப்பு நாள் : 30.09.2019.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.10.2019.
- தேர்வு நடைபெற உள்ள நாள் : 21.12.2019 .
- இணைய முகவரி : http://www.tnpsc.gov.in/latest-notification.html
DELHI POLICE RECRUITMENT 2019 | DELHI POLICE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- DELHI POLICE RECRUITMENT 2019 | DELHI POLICE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : HEAD CONSTABLE
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 554 .
- விளம்பர அறிவிப்பு நாள் : 06.10.2019.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.10.2019.
- இணைய முகவரி : www.delhipolice.nic.in