Saturday, June 8, 2019

TCIL RECRUITMENT 2019 | TCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : Junior Accounts Officer உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 02 விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.06.2019

  • TCIL RECRUITMENT 2019 | TCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : Junior Accounts Officer உள்ளிட்ட பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 02
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.06.2019
  • இணைய முகவரி : www.tcil-india.com

புதுதில்லியில் செயல்பட்டு வரும் TCIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் மற்றும் கணக்காளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
பணி: 
Junior Accounts Officer - 02 
சம்பளம்: 
மாதம் ரூ.35,000 - 87,000 
தகுதி: 
CA, ICWA முடித்து 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Assistant Engineer (Finance) - 03 சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000 
தகுதி: 
CA,CMA முடித்துசம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Assistant General Manager (Finance) - 02 சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00000 தகுதி: CA,CMA முடித்து சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: 
நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. விண்ணப்பிக்கும் முறை: www.tcil-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:The General Manager(HR), Telecomminications Consultants India Ltd., TCIL Bhawan, Greater Kailash-1, New Delhi - 110 048. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.06.2019

No comments:

Post a Comment

Popular Posts