Ad Code

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்படவுள்ள பணியிடங்கள்

MHC JOB

நிறுவனம்:
 சென்னை உயர்நீதிமன்றம்

பதவி: அசிஸ்டென்ட் புரோகிராமர்

காலிப் பணியிடங்கள்: 41

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: பி.எஸ்சி., பி.சி.ஏ., பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., எம்.இ., எம்.டெக் (சாப்ட்வேர் டெவலப்மெண்ட் சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்).

வயது வரம்பு (01.07.2025 அன்று):
  • குறைந்தபட்ச வயது: 18
  • அதிகபட்ச வயது: 37
  • குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 09.09.2025

இணையதள முகவரி: https://www.mhc.tn.gov.in/recruitment/login

Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.







Post a Comment

0 Comments

Comments

Ad Code