Ad Code

ஐ.பி.பி.எஸ் வங்கி கிளார்க் தேர்வு அறிவிப்பு 2025

ஐ.பி.பி.எஸ் வங்கி கிளார்க் தேர்வு அறிவிப்பு 2025

மொத்த காலியிடங்கள்:
 10,277 (தமிழ்நாட்டில் 894 இடங்கள்)

தேர்வு நடத்தும் நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்)

பதவி: கிளார்க்

பங்கேற்கும் வங்கிகள் :
  • பேங்க் ஆஃப் பரோடா.
  • கனரா வங்கி.
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
  • யூ.சி.ஓ. வங்கி.
  • பேங்க் ஆஃப் இந்தியா.
  • சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா.
  • பஞ்சாப் நேஷனல் வங்கி.
  • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா.
  • பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி.
  • பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா.
  • இந்தியன் வங்கி.
முக்கிய தேதிகள்:
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-08-2025.
  • முதல் நிலைத் தேர்வு நடைபெறும் மாதம்: அக்டோபர்.
  • மெயின் தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர்.
கல்வித் தகுதி:

21-08-2025 அன்று நிலவரப்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு (21-08-2025 அன்று நிலவரப்படி):
  • குறைந்தபட்ச வயது: 20
  • அதிகபட்ச வயது: 28
  • (அதாவது 02-08-1997-க்கு முன்போ அல்லது 01-08-2005-க்கு பின்போ பிறந்திருக்கக் கூடாது).
  • அரசு விதிகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை:
  • முதல் நிலைத் தேர்வு
  • மெயின் தேர்வு
தேர்வு நடைபெறும் இடங்கள் (தமிழ்நாடு):
  • முதல் நிலைத் தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில்/கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர்.
  • மெயின் தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.
விண்ணப்பிக்கும் இணையதள முகவரி: https://www.ibps.in/index.php/clerical-cadre-xv/

Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.







Post a Comment

0 Comments

Comments

Ad Code