உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Sunday, January 13, 2019

TN COURT RECRUITMENT 2019 | TN COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டிரைவர், ஜெராக்ஸ் மெஷின் ஆபரேட்டர், ஆபீஸ் அசிஸ்டன்ட் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.01.2019.

பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டிரைவர், ஜெராக்ஸ் மெஷின் ஆபரேட்டர், ஆபீஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 62 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்தவர்கள், 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கும் இரவு காவலாளி, சுகாதார பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

முழுமையான விவரங்களைhttps://districts.ecourts.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை அனுப்பி வைக்கலாம். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் ஜனவரி 21-ந்தேதியாகும்.

No comments:

Post a Comment