Ad Code

பேங்க் ஆப் மகாராஷ்டிரா - பொது அதிகாரி (ஸ்கேல்-2) ஆட்சேர்ப்பு 2025

BANK JOB

பணி விவரம்:
  • நிறுவனம்: பேங்க் ஆப் மகாராஷ்டிரா
  • பதவி பெயர்: ஜெனரலிஸ்ட் ஆபீசர் (ஸ்கேல்-2)
  • காலியிடங்கள்: 500
முக்கிய தேதிகள்:
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-08-2025
தகுதி வரம்புகள்:
  • கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது சி.ஏ. (CA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணி அனுபவம்: 3 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்.
  • வயது: 31-07-2025 அன்றுள்ளபடி குறைந்தபட்ச வயது 22 மற்றும் அதிகபட்ச வயது 35. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு (மாற்றுத்திறனாளிகள் உட்பட) உண்டு.
தேர்வு முறை:
  • ஆன்லைன் தேர்வு
  • நேர்காணல்
தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை

மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க:
  • இணையதள முகவரி: https://bankofmaharashtra.in/current-openings

Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.







Post a Comment

0 Comments

Comments

Ad Code