Home »
@ ALL POST
,
@ LATEST NOTIFICATION
,
SJVN JOB
» SJVN RECRUITMENT 2019 | SJVN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பயிற்சிப் பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 50 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.11.2019.
- SJVN RECRUITMENT 2019 | SJVN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : பயிற்சிப் பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 50 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.11.2019.
மத்திய அரசு, உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தும் மின்உற்பத்தி திட்ட நிறுவனம் எஸ்.ஜே.வி.என். எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தல் பயிற்சிப் பணியிடங்களுக்கு 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள் இந்த பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை http://www.sjvn.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு நவம்பர் 29-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment