Ad Code

பெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி அறிவிப்பு

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பெல்), ராணிப்பேட்டையில் அப்ரண்டிஸ் பயிற்சி

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பெல்), ராணிப்பேட்டையில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பயிற்சி விவரங்கள்:
  • பணியின் தன்மை: அப்ரண்டிஸ் பயிற்சி
  • காலியிடங்கள்: 261
  • பயிற்சி காலம்: ஒரு ஆண்டு
  • ஊக்கத்தொகை: மாதம் ரூ.12,000
பதவி வாரியான காலியிடங்கள்:
  • பிட்டர்: 135
  • வெல்டர்: 90
  • டர்னர்/அட்வான்ஸ்டு சி.என்.சி. மெக்கானிக்: 20
  • மெஷினிஸ்ட்/ஓ.ஏ.எம்.டி: 12
  • இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக்: 4
கல்வித் தகுதி:
  • ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் (2023, 2024, 2025 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள்).
  • இறுதி ஆண்டு தேர்வு எழுதியவர்களும் கலந்து கொள்ளலாம்.
தேவையான சான்றிதழ்கள்:
  • 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • ஐ.டி.ஐ. கல்வி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்
  • ஆதார் அட்டை
  • சாதி சான்றிதழ்
  • மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்கான சான்றிதழ்
தேர்வு முறை:
  • நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்.
நேர்காணல் நடைபெறும் இடம்:
  • எச்.ஆர்.எம். கான்பரன்சிங் ஹால், பெல் வளாகம், ராணிப்பேட்டை.
நேர்காணல் நடைபெறும் நாள்:
  • ஆகஸ்ட் 21, 2025 முதல் ஆகஸ்ட் 23, 2025 வரை.
கூடுதல் தகவல்:
  • மேலும் விவரங்களுக்கு: https://bap.bhel.com/

Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.







Post a Comment

0 Comments

Comments

Ad Code