இந்திய கடற்படையில் 260 காலிப் பணியிடங்களுக்கு இன்ஜினியர்கள் விண்ணப்பிக்கலாம். பைலட், நேவல் ஏர் ஆபரேஷன்ஸ் ஆபீசர், ஏர் டிராபிக் கண்ட்ரோலர், லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்சி., எல்.எல்.பி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.
தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கடைசி தேதி: விண்ணப்பிக்க செப்டம்பர் 1, 2025 கடைசி நாள்.
விண்ணப்பிக்கும் இணையதளம்: https://www.joinindiannavy.gov.in/
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
0 Comments