பணி நிறுவனம்: தேசிய இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி
காலி பணயிடங்கள்: 266
பதவி: நிர்வாக அதிகாரி (மருத்துவர், சட்டம், நிதி, தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் என்ஜினீயர், ஜெனரலிஸ்ட்)
கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எல்.எல்.பி., எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பு
வயது: 1-5-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது: 21, அதிகபட்ச வயது: 30. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு
தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை, கோவை, மதுரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 3-7-2025
இணையதள முகவரி: https://national insurance.nic.co.in/
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
0 Comments