- பணி நிறுவனம்: இந்திய விமான நிலைய ஆணையம் - கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் (ஏ.ஏ.ஐ.சி.எல்.ஏ.எஸ்)
- காலி பணி இடங்கள்: 396 (3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையிலானது)
- பதவி: செக்யூரிட்டி ஸ்கிரீனர், செக்யூரிட்டி அசிஸ்டெண்ட் பதவிகள்
- பணி இடம்: செக்யூரிட்டி ஸ்கிரீனர் (சென்னை, வதோதரா, அமிர்தசரஸ்), செக்யூரிட்டி அசிஸ்டெண்ட் (சென்னை, பாட்னா, விஜயவாடா, வதோதரா, போர்ட் பிளேர், கோவா)
- கல்வி தகுதி: பட்டப்படிப்பு (செக்யூரிட்டி ஸ்கிரீனர்), 12-ம் வகுப்பு (செக்யூரிட்டி அசிஸ்டெண்ட்). அத்துடன் ஆங்கிலம், இந்தி அல்லது உள்ளூர் மொழியைப் படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
- வயது: 1-6-2025 அன்றைய தேதிப்படி 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
- தேர்வு முறை: ஷார்ட்லிஸ்ட், உடல் பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு
- விண்ணப்ப நடைமுறை: 9-6-2025 முதல் 30-6-2025 வரை https://www.aaiclas.aero/career என்ற இணையப்பக்கத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
0 Comments