- பணி நிறுவனம்: ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்.பி.சி.எல்).
- காலி இடங்கள்: 372
- பதவி: நிர்வாக உதவியாளர், இளநிலை நிர்வாக அதிகாரி, பொறியாளர், பட்டய கணக்காளர், அதிகாரி, மேலாளர்.
- பணி இடம்: மும்பை, விசாகப்பட்டினம்.
- கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., டிப்ளமோ, பட்டப்படிப்பு, எல்.எல்.பி உள்ளிட்ட படிப்புகள். பணி அனுபவமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
- வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு (மாற்றுத்திறனாளிகள் உள்பட)
- தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, நெட் தேர்வு மதிப்பெண், தட்டச்சு தேர்வு, குழு விவாதம், திறனறி தேர்வு, நேர்காணல்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-06-2025
- இணையதள முகவரி: https://www.hindustanpetroleum.com/job-openings
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
0 Comments