-
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
BMRC RECRUITMENT 2019 | BMRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :ஜூனியா் என்ஜினீயா் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 134 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02-02-2019.
NTP RECRUITMENT 2019 | NTP அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 207 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019.
ICF RECRUITMENT 2019 | ICF அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அப்ரண்டிஸ் வேலை | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 220 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28-2-2019.
INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 14 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 14-02-2019.
IOCL RECRUITMENT 2019 | IOCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சிப் பணி| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 420 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2019.
TNPSC குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
CISF RECRUITMENT 2019 | CISF அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஹெட்கான்ஸ்டபிள் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 429 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20-2-2019.
MNNIT RECRUITMENT 2019 | MNNIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 142 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019
SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : முதுநிலை நிர்வாக அதிகாரி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 73 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-1-2019.
INDIAN COAST GUARD RECRUITMENT 2019 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ‘யந்த்ரிக்’ பணி| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : --- | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-2-2019.
FACT RECRUITMENT 2019 | FACT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெக்னீசியன் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 155 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 23-1-2019.
BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 573 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019.
TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ராணுவ வீரர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 55 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.02.2019.
NPCIL RECRUITMENT 2019 | NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஆராய்ச்சி உதவியாளர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 324 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-1-2019.
INDIAN NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கமிஷன் ஆபீஸர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 102 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 1-2-2019.
UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர்| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 327 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019.
MU RECRUITMENT 2019 | MU அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : Project Associate | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 02 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.01.2019.
RBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.
ரிசர்வ் வங்கியில் ஜூனியர் என்ஜினீயர் (சிவில், எலக்ட்ரிக்கல்) பணிக்கு 24 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற ஜனவரி 27-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். பிப்ரவரி மாதத்தில் இந்த பணிகளுக்கான ஆன்லைன் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.rbi.org என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
TN COURT RECRUITMENT 2019 | TN COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டிரைவர், ஜெராக்ஸ் மெஷின் ஆபரேட்டர், ஆபீஸ் அசிஸ்டன்ட் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.01.2019.
பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டிரைவர், ஜெராக்ஸ் மெஷின் ஆபரேட்டர், ஆபீஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 62 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்தவர்கள், 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கும் இரவு காவலாளி, சுகாதார பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.
முழுமையான விவரங்களைhttps://districts.ecourts.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை அனுப்பி வைக்கலாம். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் ஜனவரி 21-ந்தேதியாகும்.
TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 19 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.02.2019.
தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 19 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கைத்தறி மற்றும் டெக்ஸ்டைல் டெக்னாலஜி தொடர்பான டிப்ளமோ பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, வருகிற பிப்ரவரி 6-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 20-ந் தேதி நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
ITPOLICE RECRUITMENT 2019 | ITPOLICE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கமாண்டன்ட் பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 10 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2019.
இந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையில் (ஐ.டி.பி.பீ.) படைப்பிரிவில் கமாண்டன்ட் பணிக்கு என்ஜினீயரிங் படித்தவர்களை சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை டெபுடேசன் (பதிலாள்) பணியிடங்களாகும்.
விண்ணப்பதாரர்கள் 52 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு, தபால் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் அறிவிப்பில் இருந்து 2 மாதத்திற்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வெண்டும். இது பற்றிய விவரங்களை www.itbpolice.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
IOC RECRUITMENT 2019 | IOC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட்| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 68 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.01.2019.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மதுரா சுத்திகரிப்பு ஆலையில் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இது கிரேடு 4 தரத்திலான பணியிடங்களாகும். மொத்தம் 68 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். புரோக்கன், பவர் அண்ட் யூடிலிட்டி, எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரு மென்டேசன் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரொடக்சன் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், பி.எஸ்.சி. அறிவியல் படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக ஜனவரி 28-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி 17-ந் தேதி நடக்கிறது. இது பற்றிய விவரங்களை https://www.iocrefrecruit.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
INDIAN NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கடற்படையில் அதிகாரி பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-1-2019.
கடற்படையில் ‘பெட்டி ஆபீசர் ’ அதிகாரி பணிக்கு நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. 12-ம் வகுப்பு படிப்புடன், விளையாட்டில் சாதித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சி நுழைவுகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் பெட்டி ஆபீசர் தரத்திலான அதிகாரி பணிக்கு பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்கும் செய்லர் (ஸ்போர்ட்ஸ் கோட்டா 1-2019 ) என்ட்ரி எனும் பயிற்சி சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற திருமணம் ஆகாத இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
இதில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு:
17 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர் 1-2-1997 மற்றும் 31-1-2002 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். எஸ்.எஸ்.ஆர். மற்றும் எம்.ஆர். பணியிடங்களுக்கு 21 வயதுக்கு உட்பட்டவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள் 1-4-1998 மற்றும் 31-1-2002 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
எம்.ஆர். பிரிவு பணியில் சேர 10-ம் வகுப்பு (மெட்ரிக்குலேசன்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.ஆர். மற்றும் பெட்டி ஆபீசர் என்ட்ரி பணியில் சேர பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தடகளம், நீர்விளையாட்டுகள், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஆக்கி, கபடி, ஹேண்ட்பால், பளுதூக்குதல், மல்யுத்தம், ஸ்குவாஸ், வாள்சண்டை, கோல்ப், டென்னிஸ், காய கிங், கனோயின், ரோயிங், சூட்டிங், செயிலிங், விண்ட் சர்பிங், ஹார்ஸ்போலோ போன்ற விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றில் சர்வதேச அளவில் அல்லது தேசிய அளவில் சாதித்தவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
ஆரம்பகட்ட தேர்வு, உடல்திறன் தேர்வு, விளையாட்டுத் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
உடற்தகுதி :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். மார்பு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
குறிப்பிட்ட மாதிரியான வடிவில் ஏ4 காகிதத்தில் விண்ணப்ப படிவம் தயாரிக்க வேண்டும். அதில் விவரங்களை நிரப்பி, தேவையான சான்றுகள், புகைப்படங்கள் இணைக்க வேண்டும். அஞ்சல் முகப்பில் பயிற்சி யின் பெயர், மதிப்பெண் சதவீதம் போன்ற விவரத்தை குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்களை சாதாரண தபாலில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : THE SECRETARY, INDIAN NAVY SPORTS CONTROL BOARD, 7th Floor, Chankya Bhavan, INTEGRATED HEADQUAR TERS, M MoD (NAVY), NEW DELHI 110 021.
விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள்: 26-1-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.joinindiannavy.gov.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் அதிகாரி பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 392 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 4-2-2019.
இந்திய ராணுவ அகாடமிகளில் 392 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பிளஸ்-2 படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகளுக்கான தேர்வு (என்.டி.ஏ.&என்.ஏ.இ-1-2019) மூலம் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். மொத்தம் 392 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது.இதில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் 342 பேரும் (தரைப்படை 208 பேர், கடற்படை - 42 பேர், விமானப்படை 92), இந்திய கடற்படை அகாடமியில் 50 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். பயிற்சியுடன் கூடிய இந்த அதிகாரி பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 2-7-2000, 1-7-2013 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ்-2 படித்திருக்க வேண்டும். கடற்படை அகாடமி மற்றும் விமானப்படையில் சேருபவர்கள் பள்ளிப்படிப்பில் இயற்பியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவுத்திறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர் உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம் :
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பார்ட்-1 விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு கட்டணம் செலுத்திவிட்டு, பார்ட்-2 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள் :
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 4-2-2019-ந் தேதியாகும். இதற்கான தேர்வு 21-4-2019-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
கூடுதல் விவரங்களை பார்க்க www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
GRSE RECRUITMENT 2019 | GRSE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சிப்பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 200 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22-1-2019.
இந்திய கடற்படையின் கீழ் செயல்படும் கப்பல்கட்டும் தளங்களில் ஒன்று ‘கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் (GRSE) லிமிடெட்’ நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தில் பயிற்சிப்பணியிடங்களுக்கு 200 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 135 இடங்களும், சமீபத்தில் ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு (பிரஸ்ஸர்) 25 இடங்களும், என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு 14 இடங்களும், டிப்ளமோ படித்தவர்களுக்கு 26 இடங்களும் உள்ளன.
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 1-9-2019-ந் தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் 26 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், ஐ.டி.ஐ. படித்தவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், சமீபத்தில் ஐ.டி.ஐ. படித்திருப்பவர்கள் 14 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
10-ம் வகுப்பிற்கு பின்பு ஐ.டி.ஐ. படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் 22-1-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். விரிவான விவரங்களை http://grse.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் அசிஸ்டன்ட் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 309 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27-1-2019.
இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனம் சுருக்கமாக ஓ.என்.ஜி.சி. (ONGC) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அசிஸ்டன்ட் டெக்னீசியன், ஜூனியர் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
மொத்தம் 309 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 131 இடங்களும், ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 31 இடங்களும், அசிஸ்டன்ட் டெக்னீசியன் பணிக்கு 79 இடங்களும் உள்ளன. இவை தவிர இன்னும் 13 பிரிவுகளில் கணிசமான பணியிடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம். சில பணிகளுக்கு மட்டும் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பிரிவில் தொழில்நுட்ப பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் தொழில்நுட்ப பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்கள், பட்டதாரிகளுக்கும் குறிப்பிட்ட பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.370 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 27-1-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.ongcindia.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Indian Coast Guard RECRUITMENT 2019 | Indian Coast Guard அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : நேவிக் (ஜெனரல் டியூட்டி) | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : .... | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-1-2019
பிளஸ்-2 படித்தவர்கள் கடலோர காவல்படையில் சேர்ப்பு.கடலோர காவல் படையில் பிளஸ்-2 படித்தவர்கள் நேவிக் பணியில் சேர்க்கப்படுகிறார்கள்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமாகும். கடற்கரை மற்றும் கடலோர பாதுகாப்பு பணிகளை இந்த படைப்பிரிவு கவனித்து வருகிறது. தற்போது இந்த படைப்பிரிவில் நேவிக் (ஜெனரல் டியூட்டி)-02/2019 பயிற்சி சேர்க்கையில் பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியுடன் கூடிய பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 1-8-1997 மற்றும் 31-7-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி:
பிளஸ்-2 படிப்பை 10+2 முறையில் படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் கணிதம், இயற்பியல் பாடங்களிலாவது 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பெண் சலுகை உண்டு.
உடல்தகுதி:
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடை பரிசோதிக்கப்படும். பார்வைத்திறன் நல்ல நிலையில் 6/6 மற்றும் பாதிப்படைந்த நிலையில் 6/9 என்ற அளவுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
தகுதியான நபர்கள் தேர்வு முறைகளுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பயன்பாட்டில் உள்ள இ-மெயில் முகவரி மற்றும் செல்போன் எண் கொடுப்பது அவசியம். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் 3 கணினிப் பிரதிகள் எடுத்து அனைத்திலும் புகைப்படம் ஒட்டி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்வுக்கு அழைக்கும்போது அதை எடுத்துச் செல்ல வேண்டும்.
முக்கியத் தேதி:
இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 31-1-2019. விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் http://joinindiancoastguard.gov.in/ என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.
ESI RECRUITMENT 2019 | ESI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு மருத்துவ அதிகாரி (கிரேடு-2) | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : தமிழகத்தில் 9 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24-1-2019
TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : SUB-INSPECTOR OF FISHERIES | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2019.
01 | 04/2019 | 10.01.2019 | 10.02.2019 | 04.05.2019 FN&AN | APPLY ONLINE |
TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : Senior Technical Assistant, Junior Technical Assistant | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 19 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.02.2019.
02 | 03/2019 | 07.01.2019 | 06.02.2019 | 20.04.2019 FN & AN | APPLY ONLINE |
TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : HOSTEL SUPERINTENDENT CUM PHYSICAL TRAINING OFFICER | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.01.2019.
3 | 02/2019 | 02.01.2019 | 30.01.2019 | 27.04.2019 FN&AN | APPLY ONLINE |
TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : Deputy Collector, DSP, Assistant Commissioner, District Registrar, District Employment Officer | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 139 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019.
04 | 01/2019 | 03.01.2019 | 31.01.2019 | Preliminary Examination 03.03.2019 FN | APPLY ONLINE |
TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ASSISTANT AGRICULTURAL OFFICER | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 580 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.
1 | 39/2018 | 27.12.2018 | 27.01.2019 | 07.04.2019 FN&AN | APPLY ONLINE |
TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : | INSPECTOR AND STORE KEEPER மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.01.2019
2 | 38/2018 | 19.12.2018 | 18.01.2019 | 24.03.2019 FN&AN | APPLY ONLINE |