MU RECRUITMENT 2019 |
MU அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : Project Associate |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 02 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.01.2019.
சென்னை பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் வேலை.
சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 2 திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 02
பதவி: Project Associate - 01
பதவி: Project Assistant - 02
தகுதி: Physics, Material Science, Nanoscience துறைகளில் எம்.எஸ்சி முடித்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் Project Associate பணிக்கும், Physics, Chemistry,Material Science, Nanoscience போன்ற துறைகளில் எம்.எஸ்சி முடித்தவர்கள் Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ. 20,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: Professor S.Balakumar, Director, National Centre for Nanoscience and Nanotechnology, University Of Madras, Guindy Campus, Chennai 600 025. Email: baladuga@yahoo.com
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.01.2019
மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://noc.unom.ac.in/webportal/uploads/appointments/CARS_20190110094804_59277.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணைய லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Home »
PROJECT ASSOCIATE
» MU RECRUITMENT 2019 | MU அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : Project Associate | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 02 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.01.2019.
MU RECRUITMENT 2019 | MU அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : Project Associate | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 02 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.01.2019.
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment