- DISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : உதவியாளர் .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 64 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.
- எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.05.2020
- இணைய முகவரி : http://www.cuddrb.in
மொத்த காலியிடங்கள்: 64
Assistant In Cooperative Institutions In Cuddalore District (Other Than Cuddalore District Central Cooperative Bank)
பணி: Assistant - 20
Assistant In Cuddalore District Central Cooperative Bank
பணி: Assistant - 44
தகுதி: ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.14,000 - ரூ.47,500
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்டி, அனைத்து பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை : http://www.cuddrb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cuddrb.in/doc_pdf/Notification_2.pdf எனும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.05.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2020
No comments:
Post a Comment