TNPSC RECRUITMENT 2019 |
TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 19 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.02.2019.
தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 19 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கைத்தறி மற்றும் டெக்ஸ்டைல் டெக்னாலஜி தொடர்பான டிப்ளமோ பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, வருகிற பிப்ரவரி 6-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 20-ந் தேதி நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:
Post a Comment