உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Sunday, March 24, 2019

ICMR RECRUITMENT 2019 | ICMR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 092 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.04.2019.

ICMR RECRUITMENT 2019 | ICMR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 092 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.04.2019. இணைய முகவரி : www.jalma-icmr.org.in
தேசிய தொழுநோய் மற்றும் நுண்ணுயிர் நோய்கள் ஆராய்ச்சி மையம் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் செயல் படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் புராஜக்ட் ெடக்னீசியன் டி.இ.ஓ., சீனியர் ரிசர்ச் பெல்லோ, டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 92 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10,12-ம் வகுப்பு படித்தவர்கள், லேப்டெக்னீசியன் டிப்ளமோ படித்தவர்கள், மருத்துவம் சார்ந்த முதுநிலை படிப்புகள் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு, கல்வித்தகுதி வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கவும். நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப் படுகிறது. வருகிற ஏப்ரல் 2, 3-ந் தேதிகளில் இதற்கான நேர் காணல் நடக்கிறது. குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி எடுத்துச் செல்ல வேண்டும். இது பற்றிய விவரங்களை www.jalma-icmr.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment