UIIC RECRUITMENT 2019 |
UIIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : அட்மின் ஆபீசர் உள்ளிட்ட பணி |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 12 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.02.2019.
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைட்டடு இந்தியா இன்சூரன்சு நிறுவனத்தின், சென்னை கிளையில் அட்மின் ஆபீசர் (மெடிக்கல்- ஸ்கேல்-1) பணிக்கு 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு படித்து, மருத்துவ கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 31-12-2018-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் (https://uiic.co.in) பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏ4 காகிதத்தில் தயாரிக்கப்பட்ட விண்ணப்ப படிவம், பிப்ரவரி 28-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.

No comments:
Post a Comment