- CUTN RECRUITMENT 2019 | CUTN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
- பதவி : கெஸ்ட் பகல்டி உள்ளிட்ட பணி
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 88
- நேர்காணல் நாள் : 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை
- இணைய முகவரி : https://cutn.ac.in
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ‘கெஸ்ட் பகல்டி’ பணியிடங்களுக்கு 88 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொழி பாடங்கள், அறிவியல் பாடங்கள், சட்டம் உள்ளிட்ட 26 பாடப்பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் தேவையான சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ளலாம். 70 வயதுக்கு உட்பட்டவர்கள் இதில் பங்கேற்க முடியும். வருகிற 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை https://cutn.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment