- ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
- பதவி : மருத்துவ அதிகாரி, செக்யூரிட்டி அதிகாரி உள்ளிட்ட பணி
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 107
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.06.2019
- இணைய முகவரி : www.ongcindia.com
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ONGC) மருத்துவ அதிகாரி, செக்யூரிட்டி அதிகாரி தீயணைப்பு அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 107 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 18-6-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. எம்.பி.பி.எஸ், சி.ஏ., எம்.பி.ஏ., பி.இ., பி.டெக், பயர் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன.
விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 18-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ongcindia.com என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment