NPLINDIA RECRUITMENT 2019 | NPL INDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : திட்ட உதவியாளர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 03 | நேர்முகத் தேர்வு நடைபெறும் : 15.01.2019.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் காலிப் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்
நிர்வாகம் : தேசிய இயற்பியல்ஆய்வகம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : திட்ட உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 03
கல்வித் தகுதி
எம்.எஸ்சி. வேதியியல்
பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
பி.இ. பாலிமர் இன்ஜினியரிங்
பி.டெக். பாலிமர் டெக்னாலஜி
பி.டெக். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
*http://www.nplindia.in/sites/default/files/Advertisement-No-Rectt-4-3-2018.pdf*
வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nplindia.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்
CSIR-National Physical Laboratory (NPL), Dr KS Krishnan Marg, Pusa, New Delhi - 110012
தேர்வு நடைபெறும் நாள் : 15.01.2019 அன்று காலை 09.00 மணி
ஊதியம் : ரூ.25,000
🔰தேர்வு முறை
நேர்முகத் தேர்வு இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.nplindia.in/sites/default/files/Advertisement-No-Rectt-4-3-2018.pdf அல்லது www.nplindia.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்
Home »
NPL JOB
» NPLINDIA RECRUITMENT 2019 | NPL INDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : திட்ட உதவியாளர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 03 | நேர்முகத் தேர்வு நடைபெறும் : 15.01.2019.
NPLINDIA RECRUITMENT 2019 | NPL INDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : திட்ட உதவியாளர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 03 | நேர்முகத் தேர்வு நடைபெறும் : 15.01.2019.
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment