உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Thursday, January 10, 2019

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :உடற்பயிற்சி ஆசிரியர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 06 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.01.2019.

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :உடற்பயிற்சி ஆசிரியர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 06 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.01.2019. தமிழக அரசில் விடுதி மேலாளர், உடற்பயிற்சி ஆசிரியர் வேலை வேண்டுமா? தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள 6 மேலாளர், உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மொத்த காலியிடங்கள்: 06 பதவி: Hostel Superintendent -cum- Physical Training Officer - 06 சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 வயதுவரம்பு: 01.07.2019 ஆம் தேதியின்படி பொது பிரிவினருக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. தகுதி: உடற்கல்வி பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது உடற்கல்வி பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்புடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் தேர்வு கட்டணம் ரூ.150. ஒரு முறை பதிவு முன்பதிவு கட்டணம் செலுத்தாதவர்கள் ரூ.150 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.04.2019 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_02_notifyn_Hostel_Superintendent.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2019

No comments:

Post a Comment