விவசாயம், கால்நடை அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலை!
அரியலூரில் செயல்பட்டு வரும் "Krishi Vigyan Kendra"-இல் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பணி: Subject Matter Specialist(Animal Science)
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி: Veterinary Sciences, Animal Sciences துறையில் முதிகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
பணி: Programme Assistant(Farm Manager)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி: விவசாயத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை "CREED Krishi Vigyan Kendra" என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, உதயநந்தம்(கோடு எண்.6719) மாற்றத்தக்க வகையில் டி.டி.ஆக எடுத்து அனுப்ப வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை
www.kvk.creed.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chairman, ICAR-Krishi Vigyan Kendra (Hosted by CREED), Cholamadevi Post, Jayankondam (via), Udayarpalayam Taluk, Ariyalur District – 612 902, Tamil Nadu
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.01.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://kvk.creed.co.in/pdf/Notification274.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்
Home »
KVK
» Krishi Vigyan Kendra RECRUITMENT 2019 | Krishi Vigyan Kendra அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : Subject Matter Specialist | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : - | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.01.2019.
Krishi Vigyan Kendra RECRUITMENT 2019 | Krishi Vigyan Kendra அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : Subject Matter Specialist | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : - | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.01.2019.
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment