NPCIL RECRUITMENT 2019 |
NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : ஆராய்ச்சி உதவியாளர் |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 324 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-1-2019.
இந்திய அணுசக்தி கழக நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிப்ளமோ என்ஜினீயர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்திய அணுசக்தி கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல். (NPCIL) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் சயின்டிபிக் அசிஸ்டன்ட் மற்றும் ஸ்டைபென்டியரி டிரெயினி பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 324 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
கல்வித்தகுதி :
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், சிவில் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், பி.எஸ்சி. (வேதியியல்) படித்தவா்களுக்கு சயின்டிபிக் அசிஸ்ட்டன்ட் பணியிடங் களுக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ என்ஜினீயர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்கள், பிளஸ்-2 படித்தவர்களுக்கும் ஸ்டைபென்டியரி டிரெயினியாக பணி புரியும் வாய்ப்பும் உள்ளது.
வயது வரம்பு
30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 31-1-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். ஒவ்வொரு பணிக்குமான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-1-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
இது பற்றிய விரிவான விவரங்களைhttps://npcilcareers.co.inஎன்ற இணைய தளத்தில் பார்க் கலாம்.
Home »
NPCIL
» NPCIL RECRUITMENT 2019 | NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஆராய்ச்சி உதவியாளர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 324 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-1-2019.
NPCIL RECRUITMENT 2019 | NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஆராய்ச்சி உதவியாளர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 324 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-1-2019.
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment