GRSE RECRUITMENT 2019 |
GRSE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : பயிற்சிப்பணி |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 200 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 22-1-2019.
இந்திய கடற்படையின் கீழ் செயல்படும் கப்பல்கட்டும் தளங்களில் ஒன்று ‘கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் (GRSE) லிமிடெட்’ நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தில் பயிற்சிப்பணியிடங்களுக்கு 200 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 135 இடங்களும், சமீபத்தில் ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு (பிரஸ்ஸர்) 25 இடங்களும், என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு 14 இடங்களும், டிப்ளமோ படித்தவர்களுக்கு 26 இடங்களும் உள்ளன.
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 1-9-2019-ந் தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் 26 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், ஐ.டி.ஐ. படித்தவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், சமீபத்தில் ஐ.டி.ஐ. படித்திருப்பவர்கள் 14 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
10-ம் வகுப்பிற்கு பின்பு ஐ.டி.ஐ. படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் 22-1-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். விரிவான விவரங்களை http://grse.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

No comments:
Post a Comment