ONGC RECRUITMENT 2019 |
ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : ஜூனியர் அசிஸ்டன்ட் |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 309 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 27-1-2019.
இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனம் சுருக்கமாக ஓ.என்.ஜி.சி. (ONGC) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அசிஸ்டன்ட் டெக்னீசியன், ஜூனியர் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
மொத்தம் 309 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 131 இடங்களும், ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 31 இடங்களும், அசிஸ்டன்ட் டெக்னீசியன் பணிக்கு 79 இடங்களும் உள்ளன. இவை தவிர இன்னும் 13 பிரிவுகளில் கணிசமான பணியிடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம். சில பணிகளுக்கு மட்டும் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பிரிவில் தொழில்நுட்ப பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் தொழில்நுட்ப பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்கள், பட்டதாரிகளுக்கும் குறிப்பிட்ட பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.370 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 27-1-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.ongcindia.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:
Post a Comment