IOC RECRUITMENT 2019 |
IOC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட்|
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 68 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.01.2019.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மதுரா சுத்திகரிப்பு ஆலையில் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இது கிரேடு 4 தரத்திலான பணியிடங்களாகும். மொத்தம் 68 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். புரோக்கன், பவர் அண்ட் யூடிலிட்டி, எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரு மென்டேசன் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரொடக்சன் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், பி.எஸ்.சி. அறிவியல் படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக ஜனவரி 28-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி 17-ந் தேதி நடக்கிறது. இது பற்றிய விவரங்களை https://www.iocrefrecruit.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

No comments:
Post a Comment