Home »
SECL JOB
» SECL RECRUITMENT 2019 | SECL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு . பதவி : டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1500. விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.07.2019 .
- SECL RECRUITMENT 2019 | SECL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு .
- பதவி : டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1500.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.07.2019 .
- இணைய முகவரி : http://www.secl-cil.in/ .
நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு 5 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று எஸ்.இ.சி.எல். (SECL) எனப்படுகிறது. தென்கிழக்கு பிராந்திய நிலக்கரி சுரங்கங்கள் இந்த நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிளம்பர், கார்பெண்டர், டர்னர், வெல்டர், மெஷினிஸ்ட், ஸ்டெனோகிராபர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், பிட்டர் உள்ளிட்ட பிரிவில் பயிற்சிப் பணியிடங்கள் உள்ளன.
8,10-ம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பயிற்சிப் பணியிடங்களில் சேரலாம். விண்ணப்பதாரர் 23-7-2019-ந் தேதியில் 16 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முதலில் www.apprenticeship.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பெயரை பதிவு செய்துவிட்டு, பின்னர் நிலக்கரி நிறுவன இணையதளத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 23-ந் தேதியாகும். இதுபற்றிய விவரங்களை http://www.secl-cil.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment