✅ TRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
✅ பதவி : முதுகலை ஆசிரியர்
✅ மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144
✅ ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019
✅ விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019
*****************
✅ TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு
✅ பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி
✅ கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி
✅ மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6,491
✅ விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.07.2019
✅ தேர்வு நாள் : 01.09.2019
No comments:
Post a Comment