Wednesday, June 12, 2019

TRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : முதுகலை ஆசிரியர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144 ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019

  • TRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : முதுகலை ஆசிரியர்
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144
  • ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019
  • இணைய முகவரி : http:// www.trb.tn.nic.in

TRB PG 2019 NOTIFICATION | முதுகலை ஆசிரியர்களுக்கான கணினி வழி போட்டித்தேர்வு அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விரிவான தகவல்கள்
காலி பணியிடங்கள்: 2144
தமிழ் : 319
ஆங்கிலம் : 223
கணிதம்: 279
இயற்பியல் : 210
வேதியியல் : 356
தாவரவியல் : 154
விலங்கியல் : 144
வரலாறு : 104
புவியியல் : 11
பொருளியியல்: 211
வணிகவியல் : 99
Political science : 14
Physical education : 16
Bio chemistry : 1
Micro biology : 1
Home science : 1
Indian culture : 1
கல்வித் தகுதி : PG with B.Ed.,

No comments:

Post a Comment

Popular Posts