Ad Code

TCIL RECRUITMENT 2019 | TCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 056 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.05.2019.

TCIL RECRUITMENT 2019 | TCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 056 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.05.2019. இணைய முகவரி : www.tcil-india.com
டெலி கம்யூனிகேசன்ஸ் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (TCIL) எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணி களுக்கு 56 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். 30 முதல் 50 வயதுடையவர் களுக்கு பணிகள் உள்ளன. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., சிவில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள், சி.ஏ., சி.எம்.ஏ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். விருப்பமுள்ளவர்கள் முழுமையான விவரங்களை www.tcil-india.com இணையதளத்தில் பார்த்துவிட்டு, 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி, மே 14-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code