Ad Code

BOAT RECRUITMENT 2019 | BOAT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : தொழில்நுட்ப பயிற்சிப்பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 090 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-05-2019.

BOAT RECRUITMENT 2019 | BOAT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : தொழில்நுட்ப பயிற்சிப்பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 090 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-05-2019. இணைய முகவரி : www.boat-srp.com

பயிற்சிப் பணி முறையை ஒழுங்குபடுத்தும் அமைப்பான அப்ரண்டிசிப் டிரெயினிங் வாரியத்தின், தெற்கு மண்டலத்தில் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிப்பணிகளுக்கு வி்ண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பட்டதாரிகள் 40 பேரும், டிப்ளமோ என்ஜினீயர்கள் 50 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய முழுமையான விவரத்தை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 8-5-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். கூடுதல் விவரங்களுக்கு http://boat-srp.com/ என்ற இணைய தளத்தை பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code