உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Monday, May 6, 2019

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் டிரெயினிங் ஆபீசர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 26 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20-5-2019.

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் டிரெயினிங் ஆபீசர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 26 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20-5-2019. இணைய முகவரி : www.tnpsc.gov.in
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அசிஸ்டன்ட் டிரெயினிங் ஆபீசர் பணிக்கு 13 இடங்களையும், ரிசர்ச் அசிஸ்டன்ட் பணிக்கு 26 இடங்களையும் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இளநிலை பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சு திறன் பெற்றவர்கள் அசிஸ்டன்ட் டிரெயினிங் ஆபீசர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு 20-5-2019-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மைக்ரோ பயாலஜி, பேதாலஜி, அனிமல் பயோடெக்னாலஜி உள்ளிட்ட முதுநிலை படிப்புகளை படித்தவர்கள் ரிசர்ச் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க மே 29-ந் தேதி கடைசிநாளாகும். இவை பற்றிய விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment