- BECIL RECRUITMENT 2019 | BECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : செவிலியர் பணி.
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : தேவைக்கு ஏற்ப.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2019.
- இணைய முகவரி : www.becil.com .
BECIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Staff Nurse காலியிடங்கள்: 10 சம்பளம்: மாதம் ரூ.30,000 தகுதி: General Nursing பிரிவில் 3 ஆண்டு டிப்பளமோ, இளநிலை பட்டம் பெற்று செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணத்தை செலுத்த வேண்டும். இதனை Broad Cast Engineering Consultants India Limited என்ற புதுதில்லியில் மாற்றத்தக்க வநகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து டி.டி மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy General Manager(HR), BECIL Corporate Office at BECIL Bhawan, C-56/A-17,Sector-62, Nodia - 201307(U.P) விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.06.2019
No comments:
Post a Comment