- BEL RECRUITMENT 2019 | BEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
- பதவி : பொறியாளர் உள்ளிட்ட பணி
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 25
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.06.2019
- இணைய முகவரி : www.bel-india.in
BEL நிறுவனத்தில் பொறியாளர் வேலை பொதுத்துறை நிறுவனமான "பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Engineers காலியிடங்கள்: 25 துறைவாரியான காலியிடங்கள்: மெக்கானிக்கல் - 05, எலக்ட்ரானிக்ஸ் - 20 சம்பளம்: மாதம் ரூ.01.05.2019 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் பிஅல்லது பி.டெக் முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை 2019 (எழுத்துத் தேர்விற்கான் அழைப்பு கடிதம் 01.07.2019 தேதிக்குப் பின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.06.2019.
No comments:
Post a Comment