Ad Code

CDAC RECRUITMENT 2025 | CDAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2025.

  • பணி நிறுவனம்: மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (சி-டி.ஏ.சி), பெங்களூரு
  • பணி இடங்கள்: 848
  • பதவி: புராஜெக்ட் என்ஜினீயர், புராஜெக்ட் மானேஜர் உள்பட பல்வேறு பதவிகள்
  • பணி இடம்: சென்னை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, மொகாலி, மும்பை, நொய்டா, புனே, பாட்னா, திருவனந்தபுரம்.
  • கல்வி தகுதி: பி.டெக், பி.இ, எம்.எஸ்சி, எம்.இ, எம்.டெக், எம்.சி.ஏ., பி.எச்.டி, இளங்கலை, முதுகலை உள்ளிட்ட துறை சார்ந்த படிப்புகள்
  • வயது: குறைந்தபட்ச வயது: 35, அதிகபட்ச வயது: 56. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
  • தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-6-2025
  • இணையதள முகவரி: https://careers.cdac.in/

CDAC RECRUITMENT 2025 | CDAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2025.

Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.







Post a Comment

0 Comments

Comments

Ad Code