- SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.11.2019.
- இணைய முகவரி : https://www.sbi.co.in/
முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி தரத்திலான பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மார்க்கெட்டிங் மேனேஜர், ரிஸ்க், கம்பளையன்ஸ், கரஸ்பாண்டென்ட் ரிலேசன்ஸ், ஸ்ட்ரேடஜி, சீனியர் எக்சிகியூட்டிவ், அனலிஸ்ட், அக்ரி டெபுடி மேனேஜர் உள்ளிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 67 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக், எம்.பி.ஏ., எம்.எஸ்சி., சி.ஏ., எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம். போன்ற படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 6-ந் தேதி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.sbi.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment