- UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-10-2019.
- இணைய முகவரி : https://www.upsc.gov.in/
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி., பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள 88 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சட்ட அதிகாரி, இணை உதவி இயக்குனர், சிறப்பு மருத்துவ அதிகாரி, தாவரவியல் நிபுணர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. குறிப்பிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகள், பி.இ., பி.டெக் படிப்புகள், சட்ட பட்டப்படிப்பு, முதுநிலை தாவரவியல், தோட்டக்கலை, லைப் சயின்ஸ், வேளாண்மை போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 31-10-2019-ந் தேதியாகும்
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment