- IIT RECRUITMENT 2019 | IIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.11.2019.
- இணைய முகவரி : https://www.iitism.ac.in
இந்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் கீழ் சுரங்க கல்வி நிறுவனமான ‘இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் (ஐ.எஸ்.எம்.)’ செயல்படுகிறது. தற்போது இந்த கல்வி மையத்தில் கற்பித்தல் சாராத பணியிடங்களுக்கு 191 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. துணை பதிவாளர், உதவி பதிவாளர், ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் டெக்னீசியன் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிப்ளமோ என்ஜினீயரிங், பட்டதாரிகள், முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய கூடுதல் விவரங்களை https://www.iitism.ac.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்துகொண்டு, நவம்பர் 4-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment