Sunday, February 3, 2019

AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : நர்சிங் ஆபீசர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1372 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 7-2-2019.

AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : நர்சிங் ஆபீசர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1372 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 7-2-2019. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய அரசு மருத்துவமனைகளில் நர்சிங் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புவெளியாகி உள்ளது. வி.எம்.எம்.சி. அண்ட் சப்தர்ஜங் மருத்துவமனையில் 1272 பணியிடங்கள், கலாவதி சரண் சில்ட்ரன் மருத்துவமனையில் 58 பணியிடங்கள், லேடி ஹார்டிங் மெடிக்கல் காலேஜ் அண்ட் அசோசியேட்டடு மருத்துவமனையில் 42 இடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். வி.எம்.எம்.சி. மருத்துவமனை பணிக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு, தேர்வு நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. எனவே அப்போது விண்ணப்பித்தவர்கள் விதிமுறைக்கு உட்பட்டு திரும்ப விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விதிவிலக்கு விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை விண்ணப்பதாரர்கள் படித்து அறிந்து கொண்டு 7-2-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான தேர்வு பிப்ரவரி 28-ந்தேதி நடத்தப்படுகிறது. இது பற்றிய விவரங்களை www.aiimsexams.org என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Popular Posts