RRB RECRUITMENT 2019 |
RRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : JUNIOR ASST உள்ளிட்ட பணி |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,30,000 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : LATER .
இணைய முகவரி : www.rrbchennai.gov.in. வரும் 28-ம் தேதி, பாரா மெடிக்கல் உள்ளிட்ட பணிக்கு மார்ச் 4, தொழில் நுட்பம் பிரிவு வெவல் 1 பிரிவு பணியிடங்களுக்கு மார்ச் 12-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ரெயில்வேயில் ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட், அக்கவுண்ட்ஸ் கிளார்க், டிராபிக் அசிஸ்டன்ட், கூட்ஸ் கார்டு, சீனியர் கிளார்க் போன்ற அலுவலக பணிகள், ஸ்டாப் நர்ஸ், பார்மசிஸ்ட், லேப் அசிஸ்டன்ட் போன்ற துணை மருத்துவ பணியிடங்கள், டிரான்ஸ்லேட்டர், டிராக் மெயின்டனர் போன்ற பணியிடங்களுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சென்னையை தலைமை இடமாகக் கொண்ட தெற்கு மண்டலத்திற்கு மட்டும் கணிசமான பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது, கல்வித்தகுதி வேறுபடுகிறது. விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு பணிகளுக்கும் வெவ்வேறு தேதியில் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. இது பற்றிய விவரங்களை அந்தந்த மண்டல ரெயில்வே ஆட்தேர்வு ஆணைய இணையதளத்தில் பார்க்கலாம். இது பற்றிய விவரங்கள் பிப்ரவரி 23-மார்ச் 1 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது..
0 Comments