- மத்திய பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் சீனியர் ஆபீசர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
- ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், ரிசர்வேயர், டிரில்லிங், புரொடக்சன் போன்ற பிரிவில் பணிகள் உள்ளன.
- மொத்தம் 48 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், அப்ளைடு ஜியாலஜி, பெட்ரோலியம் என்ஜினீயரிங், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், மேனுபெக்சரிங், பவர் என்ஜினீயரிங், மெக்கட்ரானிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
- விருப்பமுள்ளவர்கள் http://www.oil-india.com என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற 28-ந் தேதியாகும்.
Home »
@ LATEST NOTIFICATION
,
OIL-INDIA JOB
» ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் சீனியர் ஆபீசர் பணி. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.09.2019.
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் சீனியர் ஆபீசர் பணி. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.09.2019.
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment