மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் சூப்பிரன்டென்ட், ஜூனியர் அசிஸ்டன்ட், சீனியர் அசிஸ்டன்ட், ஸ்டெனோகிராபர், டெக்னீசியன், சீனியர் டெக்னீசியன் உள்ளிட்ட பணி.விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2019.
அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் கற்பித்தல் சாராத அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சூப்பிரன்டென்ட், ஜூனியர் அசிஸ்டன்ட், சீனியர் அசிஸ்டன்ட், ஸ்டெனோகிராபர், டெக்னீசியன், சீனியர் டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 106 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பிளஸ்-2 படித்தவர்கள், என்ஜினீயரிங் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள், இதர பட்டதாரிகள், முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கும் இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் முழுமையான விவரங்களை http://www.mnnit.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
0 Comments