தமிழ்நாடு சிமெண்டு கழக நிறுவனம் சுருக்கமாக டான்செம் (tancem) என்ற அழைக்கப்படுகிறது.
தற்போது இந்த நிறுவனத்தில் கம்பெனி செகரட்ரி, மேனேஜர், டெக்னிக்கல் எக்சிகியூட்டிவ், சி.சி.ஆர். ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 40 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் முதுநிலை படிப்புப படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.
அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு விவரங்களை http://tancem.com என்ற இணையதளத்தில் படித்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
0 Comments