Ad Code

தலைமை அஞ்சலகத்தில் முகவர்களை தேர்வு செய்ய நேர்முகத் தேர்வு!

சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலக, முதன் மை அ தி காரி வி. கனகரா ஜன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: அஞ்சலக ஆயுள் காப் பீட்டு திட்டங்களை விற் பனை செய்வதற்கான பட்டி யலிடுதல்குழு உறுப்பினர்கள் மற்றும் நேரடி முகவர்களை தேர்வு செய்வதற்காக, நேர்முகத்தேர்வுசென்னை அண்ணா சாலை தலைமை அ ஞ் சல கத்தி ல் வரும் 17.07.2017 அன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இ தி ல் ப ங் கேற் க விருப்பமுள்ளவர்கள் பின்வ ரும்தகுதிகளைக்கொண்டவர் களாக இருக்க வேண்டும்.
1. 5000த்திற்கும் குறை வான மக்கள் தொகையைக் கொண்டபகுதியில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5000த்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை யைக் கொண்ட பகுதியில் வாழும் விண்ணப்பதா ரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும்.
2. வயது:18முதல் 60வரை
3. வகைகள்: எந்த ஒருகாப் பீட்டு நிறுவனத்திலும் தற் போது முகவர்கள் / ஆயுள் காப்பீட்டு ஆலோசகர்களாக பணியாற்றுபவர்கள், இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்க தகுதியில்லை
4. விரும்பத்தக்கது: காப் பீட்டுத் திட்டங்களை விற்ப தில் அனுபவம் மிக்கவர்கள், கணினி அறிவு பெற்றவர்கள், பணியாற்றும் பகுதியைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள். விண்ணப்பதாரர்கள் தங்களது தகுதி பற்றிய குறிப் புகள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வயது /கல் வித்தகுதி/தேவையானசான் றிதழ்கள் மற்றும் அனுபவ தகவல்களுடன் நேரில் வரலாம். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Comments

Ad Code