Ad Code

HAL RECRUITMENT 2019 | HAL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 826 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.05.2019.

HAL RECRUITMENT 2019 | HAL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 826 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.05.2019. இணைய முகவரி : www.hal-india.co.in
எச்.ஏ.எல். விமான நிறுவனத்தில் பயிற்சிப் பணிக்கு 826 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு... இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்.) எனப்படும் விமான நிறுவனம், ராணுவத்திற்குத் தேவையான பல்வேறு உபகரணங்களை தயாரித்து வழங்குகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களை அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியில் சேர்க்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 561 இடங்களும், டெக்னீசியன் பிரிவில் 25 இடங்களும், என்ஜினீயரிங் பட்டதாரி மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு 240 இடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஐ.டி.ஐ. படித்தவர்கள், ஐ.டி.ஐ. பிரிவு பணிக்கும், பிளஸ்-2 அறிவியல் பாடங்களை படித்தவர்கள் டெக்னீசியன் பிரிவு பணிகளுக்கும், என்ஜினீயரிங் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்கள் பட்டதாரிகள்-டிப்ளமோ பிரிவு பயிற்சிப் பணிக்கும் வி்ண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை https://hal-india.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code