Ad Code

HIGH COURT RECRUITMENT 2019 | HIGH COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சட்ட கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : --- | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.04.2019.

HIGH COURT RECRUITMENT 2019 | HIGH COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சட்ட கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : --- | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.04.2019. இணைய முகவரி : www.hcmadras.tn.nic.in
சென்னை ஐகோர்ட்டில், சட்ட கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் மதுரை பெஞ்சில் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சட்டம் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் பார் கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். முதுநிலை சட்டம் மற்றும் இதர பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள், ‘The Registrar General, High Court, Madras-600 104’ என்ற முகவரிக்கு ஏப்ரல் 25-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய கூடுதல் விவரங்களை www.hcmadras.tn.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code