உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Sunday, April 7, 2019

NAMAKKAL COURT RECRUITMENT 2019 | NAMAKKAL COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிரைவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 057 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.04.2019.

NAMAKKAL COURT RECRUITMENT 2019 | NAMAKKAL COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிரைவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 057 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.04.2019. இணைய முகவரி : www.districts.ecourts.gov.in நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் டிரைவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், சீனியர் பாய்லிப், ஜூனியர் பாய்லிப், ஜெராக்ஸ் மிஷின் ஆபரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு 57 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தட்டச்சுத் திறன் பெற்றவர்கள், தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை முழுமையான அறிவிப்பில் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பு தளர்வு பெறுபவர்கள் அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம். எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றில் பணிக்கு அவசியமான தேர்வு முறைகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் புகைப்படம் ஒட்டிய விண்ணப்ப படிவத்தை சுய சான்றொப்பத்துடன், பதிவு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்ற முகவரியை ஏப்ரல் 29-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். இது பற்றிய விவரங்களை districts.ecourts.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment